இந்த பிகர கரெக்ட் பண்ண என்ன செய்யணும்!...வாணி போஜனின் கட்டழகில் கிறங்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
vani bhojan
X

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தார். அதன்பின் சினிமா பக்கம் தாவினார்.

vani

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார். மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அருண்விஜயின் நடிப்பில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரியஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

vani

ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

vani

இந்நிலையில், கருப்புநிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

vani

Next Story