மஞ்ச கலரு டிரெஸ் மஜாவா இருக்கு!...ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்....

by சிவா |   ( Updated:2022-09-18 11:58:47  )
மஞ்ச கலரு டிரெஸ் மஜாவா இருக்கு!...ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்....
X

ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியலில் நடித்தவர் வாணி போஜன். ஒரு கட்டத்தில் சீரியல் வேண்டாம் என முடிவெடுத்த அவர் சினிமா பக்கம் தாவினார்.

vani

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார்.

இதையும் படிங்க: டிரெஸ் மாத்தும்போது எவன்டா போட்டோ எடுத்தது!…மறைக்கமா காட்டும் ரம்யா பாண்டியன்…

vani

மேலும், மேலும், ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரியஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

vani

ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தக்காளி பழம் போல தளதளன்னு இருக்க!…மாராப்ப விலக்கி காட்டி சூடேத்தும் ஹன்சிகா..

vani

இந்நிலையில், மஞ்சள் நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vani

Next Story