இருக்க இருக்க குறையுது!. இதுக்கு மேல போனா தாங்காது!. வீடியோ போட்டு வசியப்படுத்தும் வாணிபோஜன்!.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் நடிகை வாணிபோஜன். சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து குடும்ப பெண்களின் இதயங்களை கவர்ந்த வாணிபோஜன் துணிச்சலாக வெள்ளித்திரையில் நுழைந்தார்.
ஆரம்பித்த முதல் படமே அமர்க்களமான வெற்றியை பெற்றுத்தந்தது. ஓ மை கடவுளே தான் இவர் நடித்த முதல் படம். அதன் பின் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இவரது நடிப்பு அருமையாகவே அமைந்தன.
தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் வாணிபோஜன் சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இருந்தாலும் இது பத்தாது என்று நினைத்த வாணிபோஜன் சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் வசீகரா பாடலுக்கு புது விதமான ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார்.
மேலும் இதோ அந்த வீடீயோ: https://www.instagram.com/reel/ClLDdvwMKGP/?utm_source=ig_web_copy_link