கூட வந்து உட்கார்ந்துக்கவா...? ஊஞ்சல் ஆடும் அழகை கண்டு ஊரே ரசிக்குது!

by பிரஜன் |   ( Updated:2022-07-02 10:30:43  )
vedhika dp
X

vedhika dp

கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கண்களை கவர்ந்திழுக்கும் வேதிகா!

தமிழில் முனி திரைப்படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை வேதிகா. ஸ்லிம் அழகியான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

vedjika 2

vedjika 2

நல்ல நடிப்பு, அழகு, தோற்றம் என அத்தனையும் இருந்தும் அவரின் மார்க்கெட் சரிந்துவிட்டது. இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்து பின்னர் மீண்டும் வாய்ப்புக்காக அல்லல்பட்டு வருகிறார்.

vedjika 1

vedjika 1

இதையும் படியுங்கள்: அஜித்தையே வயிறு குலுங்க சிரிக்க வைச்சுட்டாருபா…! யாரு அந்த நடிகருனு தெரியுமா…?

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருக்கும் அவர் தற்போது அழகிய கருப்பு உடையில் ஊஞ்சல் ஆடும் கியூட்டான போட்டோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story