டிரெஸ் மொத்தமே ஐம்பது கிராம்தான் போல!.. குட்டப்பாவாடையில் கும்தா காட்டும் வேதிகா…
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளில் வேதிகாவும் ஒருவர். ஆனால், சரியான வாய்ப்புகள் இல்லாமல் அவரால் முன்னணி நடிகராக மாறமுடியவில்லை.
சக்கரக்கட்டி, காளை, முனி, காஞ்சனா 3 என பல படங்களிலும் நடித்துவிட்டார். பாலா இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்த பரதேசி படத்திலும் நடித்திருந்தார்.
மும்பையை சேர்ந்த இவரை நடிகர் அர்ஜூன்தான் இயக்கிய மதராஸி படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் நடிப்பதற்கு முன் மாடலிங் துறையில் இருந்தார்.
18 வருடங்களாக நடித்தும் அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போதும் சில படங்களில் நடித்து வரும் வேதிகா, ஒல்லி பெல்லி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
அந்த வகையில் குட்டைப்பாவாடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.