Categories: Entertainment News

உன் லெக் பீஸ்தான் ஹைலைட்!.. அரை டவுசர்ல அம்சமா காட்டும் நடிகை வேதிகா..

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர் நடிகை வேதிகா. மதராஸி என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

ஒல்லி பெல்லி உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்த வேதிகா தமிழ், கன்னடா, தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னும் நிரந்தரமான ஒரு இடத்தை வேதிகாவால் பிடிக்க முடியவில்லை. எனவே, அரைகுறை உடைகளை அணிந்து ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒவ்வொன்னும் அதிருது!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் இசன்யா

இந்நிலையில், அரை டவுசரும், அரைகுறை டாப்ஸும் அணிந்து வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Published by
சிவா