ஒல்லி உடம்புக்காரி... அதை மட்டும் எடுப்பா காட்டிய வேதிகா!
by பிரஜன் |

X
vedhikaa
ஒல்லி பெல்லி அழகியான நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து முனி, பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அது அனைத்தும் ஹிட் அடித்தது.

vedhikaa
பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்துவிட்டார். ஆனாலும் அழகு குறையாமல் இன்னுமும் அப்படியே இருக்கும் வேதிகா குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்து தொடை கவர்ச்சியை தாராளமாக காட்டி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
Next Story