Connect with us

ரொமான்ஸ் மூடில் மூழ்கடித்த வேதிகா – லைக்ஸ் அள்ளும் ரீல்ஸ் வீடியோ!

Uncategorized

ரொமான்ஸ் மூடில் மூழ்கடித்த வேதிகா – லைக்ஸ் அள்ளும் ரீல்ஸ் வீடியோ!

லேட்டஸ்ட் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் நடிகை வேதிகா!

ஸ்லிம் பிட் அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை வேதிகா. 37 வயசாகியும் பார்ப்பதற்கு இன்னும் இளமை மாறாமல் அப்படியே பொம்மை போன்று இருக்கும் வேதிகாவுக்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர்.

vedhika hd1

vedhika hd1

தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர் அதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி ,பரதேசி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்த வேதிகாவுக்கு புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இழந்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

vedhika hd

vedhika hd

இதையும் படியுங்கள்: உன்ன பாத்தாலே கன்ட்ரோல் போயிடுது!… தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா…

இருந்து அதே அழகை அப்படியே மெயின்டைன் செய்து சமூகவலைத்தளங்களில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் வேதிகா தற்போது ரீலிஸ் வீடியோவுக்கு ரொமாண்டிக் நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Cdc-Z4JFLKG/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top