Connect with us
vedika

Entertainment News

குட்டியா இருந்தாலும் குளுகுளுன்னு இருக்கு!…கும்தா அழகை காட்டும் வேதிகா…

அர்ஜூன் இயக்கி நடித்த மதராஸி படம் மூலம் நடிகையாக மாறியவர் வேதிகா. அதன்பின் ராகவாலாரன்ஸுடன் முனி படத்தில் நடித்தார். அதன்பின் காளை,சக்கரகட்டி, பரதேசி, காஞ்சனா 3 என பல படங்களில் நடித்துவிட்டார்.

vedika

அழகாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகளில் வேதிகா முக்கியமானவர். முன்னணி நடிகை ஆக முடியாவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

vedika

ஒருபக்கம், தனது ஸ்லிம் உடலை அழகாக காட்டும் உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

vedika

இந்நிலையில், குட்டி இடுப்பை அழகாக காட்டும் உடையை அணிந்து ரசிகர்கள் தன்பக்கம் இழுத்துள்ளார்.

vedika

google news
Continue Reading

More in Entertainment News

To Top