More
Categories: Entertainment News

இட்லி துணி கூட கொஞ்சம் பெருசா இருக்கும்…பிட்டுத்துணி வச்சு மறைச்ச வேதிகா….

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார். அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

vedhikavedhika

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட் அத்தனை கோடி!…தெறித்து ஓடிய தயாரிப்பாளர்…அடங்காத கோப்ரா இயக்குனர்…..

அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

vedhikaa

இந்நிலையில், மாலத்தீவில் பிகினி உடையில் பளிங்கு உடலை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சைட்ல கிழிஞ்சி சகலமும் தெரியுது!….ஷோக்கா காட்டி தொக்கா இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…

Published by
சிவா

Recent Posts