இந்த குட்டி இடுப்புல குடித்தனம் பண்ணனும்!.. ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் வேதிகா...
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை வேதிகா. அழகாக இருப்பார். ஸ்லிம் உடம்பை வைத்து கவர்ச்சி காட்டுவார்.
நன்றாக நடனமும் ஆடுவார். ஆனால், அப்படி இருந்தும் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
நடிகர் அர்ஜூன் இவரை மதராஸி என்கிற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
முனி, காஞ்சனா, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன் என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிச்சா சூரியோடு தான் நடிப்பேன்!.. காத்திருந்து கமிட் ஆன நடிகை..!..
சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் வேதிகா ஒல்லி பெல்லி உடம்பை காட்டி ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். இவரின் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வைரலாவதுண்டு.
இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.