Connect with us

கழண்டு விழுந்த ஆடை… தெனாவட்டு போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட வேதிகா!

Entertainment News

கழண்டு விழுந்த ஆடை… தெனாவட்டு போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட வேதிகா!

மாடர்ன் உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்த வேதிகா!

37 வயசாகியும் பார்ப்பதற்கு இன்னும் இளமை மாறாமல் அப்படியே பொம்மை போன்று இருக்கும் வேதிகாவுக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் தான் செய்கிறது. இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி ,பரதேசி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்த வேதிகாவுக்கு புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இழந்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

vedhika dp

vedhika dp

இதையும் படியுங்கள்: பொசுக்குன்னு அத காட்டிப்புட்டியே!…அரைகுறை உடையில் வீடியோ போட்ட கிரண்….

இருந்தும் தொடர்ந்து வாய்ப்புக்காக முயற்சித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கை கழட்டிவிட்டு கிட்டார் வைத்து கிளாமராக போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top