அந்த முடிச்சிலதான் மொத்த மானமும் இருக்கு!...ஏடாகூடமா காட்டும் வேதிகா...

by சிவா |
vedhika
X

தமிழ் சினிமாவில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் நடிகை வேதிகா. சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பாலா இயக்கிய பரதேசி படத்தில் தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார்.

மதராஸ் என்கிற படத்தில் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகம் செய்தார். காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

vedhikavedhika

அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

vedhika

இந்நிலையில், கர்ச்சிப் போன்ற உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

vedhika

Next Story