More
Categories: Entertainment News

அந்த ஏரியாவை மறைக்கவே மாட்டேன்!…திறந்துகாட்டி திணறடிக்கும் வேதிகா…

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

Advertising
Advertising

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். குறிப்பாக எப்போதும் தொப்புள்ளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல், இடுப்பு மற்றும் தொப்புளை காட்டும் உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts