மடிப்பில்லா இடுப்பு மனச மயக்குது... இன்னைக்கி வேற மாறி காட்டிய வேதிகா!

லேட்டஸ்ட் பீச் போட்டோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் நடிகை வேதிகா!
தமிழ் சினிமாவில் ஒல்லி பெல்லி அழகியாக கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் இவர் தொடர்ந்து முனி, காளை , சக்கரகட்டி, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

vedhika 1
புது நடிகைகளின் வரவால் வாய்ப்பில்லாமல் இருந்த வேதிகா அழகு பதுமையாக இருந்தும் அவரால் மார்க்கெட் உச்சத்தை தொடமுடியவைல்லை. இதனால் சினிமா வாய்ப்புகள் இழந்து சில ஆண்டுகள் அட்ரஸ் இல்லமல் போனார்.
இதையும் படியுங்கள்: மல்கோவா மாம்பழம் ரெண்டு மனச இழுக்குது… க்ளோசப் வச்சு காட்டும் ஐஸ்வர்யா தத்தா!

vedhika 2
தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி கவர்ச்சியில் குதித்துள்ள வேதிகா கடந்த சில நாட்களாகவே பீச்சில் பாய் போட்டு படுத்தவாறு அங்கிருந்தபடியே கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சைஸ் ஜீரோ லுக்கில் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.