முழுசா மூடினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!....வேற லெவலில் காட்டும் வேதிகா....

by சிவா |   ( Updated:2022-07-10 02:16:14  )
vedhika
X

ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

vedhika

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vedhika dp

vedhika dp

திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

vedhika

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

vedhika

இந்நிலையில், வழக்கமாக இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிடும் அவர் திடீரென உடலை முழுதாக மூடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

vedhika

Next Story