டாடி மம்மி வீட்டில் இல்ல!....கழட்டி வுட்டு போஸ் கொடுத்த வேதிகா....

vedhika
ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vedhika
இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

vedhika
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: குட்டைப்பாவாடையும் பிட்டுத்துணியும்….டாப் கிளாஸ் கவர்ச்சியில் சீரியல் நடிகை….
இந்நிலையில், கோட்டை கழட்டி விட்டு இடுப்பு மற்றும் முன்னழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.