Connect with us
vedhika

Entertainment News

எலுமிச்ச நிற இடுப்பு என்னென்னமோ பண்ணுது!…வேற லெவலில் மூடேத்தும் வேதிகா…

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் தமிழ் சினிமா மனதை கவர்ந்தார். காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

vedika

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

vedika

அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

vedika

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

vedhika

google news
Continue Reading

More in Entertainment News

To Top