கீழ இருந்து பார்த்த கிறுகிறுன்னு வருது!… லோ ஆங்கிளில் சூடேத்தும் வேதிகா

Published on: May 13, 2023
---Advertisement---

ஒல்லி பெல்லி உடம்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் நடிகை வேதிகா. பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தார்.

vedhika
vedhika

ஆனால், இப்போது வரை அவரால் முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. பல இளம் நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தார். ஆனாலும், மார்கெட்டை பிடிக்கமுடியவில்லை.

Also Read

vedhika

விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் வேதிகாவை தங்களின் படங்களில் நடிக்க வைக்கவில்லை. லாரன்ஸுடன் முனி மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும், மதராஸி, சக்கரக்கட்டி, காளை, காஞ்சித்தலைவன் என பல படங்களில் நடித்தார். சில கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.

vedhika

சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் சைனிங் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

vedhika

அந்தவகையில், வேதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

vedhika
vedhika