கையை மேலே தூக்கி கச்சிதமா காட்டும் வேதிகா... அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ!...

vedika
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் வேதிகா. 15 வருடங்களுக்கும் மேல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

vedika
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால், இவருக்க சரியான இடம் இன்றுவரை கிடைக்கவில்லை.

vedika
இவருக்கு பின்னால் வந்தவர்களெல்லாம் மார்க்கெட்டை பிடித்துவிட அம்மணி சரியான வாய்ப்புகள் இல்லாமல் போராடி வருகிறார்.
இதையும் படிங்க: நீ வந்து நின்னாலே செம மஜா!.. சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் ஷிவானி…
ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டு நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். அதோடு, தனது ஸ்லிம் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் அரைடவுசரை அணிந்துகொண்டு கையை மேலே தூக்கி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vedika