More
Categories: Entertainment News

இமேஜின் பண்ணா வெறியேறுது!. லெக் பீஸ் காட்டியே சூடேத்தும் வேதிகா!…

பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் வேதிகா. இவர் மும்பையை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிகர் அர்ஜூன் தான் இயக்கிய மதராஸி திரைப்படம் மூலம் நடிகையாக மாற்றினார்.

அதன்பின் ராகவா லாரன்ஸ் இவரை முனி படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சக்கரக்கட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் வேதிகா நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் இவரால் இடம்பிடிக்க முடியவில்லை. அதேபோல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை.

ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். கோலிவுட்டில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts