இப்படி காட்டியே வெறி ஏத்தாத செல்லம்!.. ஃபுல் லெக் பீஸ் காட்டி சூடேத்தும் வேதிகா...
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நடித்து வருபவர் வேதிகா. ஆனால்,இன்னமும் சரியான இடம் கிடைக்காமல் போராட்டி வருகிறார். சில மலையாள மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்லிம் உடம்பு, அழகான முகம் என ரசிகர்களை கவர்ந்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வமுள்ள வேதிகா அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.
மேலும், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக டவுசர் போன்ற உடைகளை அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்து இவரின் ட்ரேட்மார்க் ஸ்டில் ஆகும்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் மாலத்தீவில் தொடையை காட்டி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.