இந்த ஒன்னே ஒரு வாரத்துக்கு தாங்கும்!..சைடு போஸில் மூடேத்தும் வேதிகா...

by சிவா |   ( Updated:2022-10-28 15:56:04  )
vedhika
X

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் வேதிகா. என்ன காரணமோ தெரியவில்லை இன்னமும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியர் இவர்.

பளிச் அழகு, ஒல்லி பெல்லி உடம்பு என ரசிகர்களை கவர்ந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவே இல்லை.

vedhika

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

vedhika 1

vedhika 1

இந்நிலையில், சைடு போஸில் கட்டழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

vedhika

vedhika

Next Story