More
Categories: Entertainment News

ஸ்லிம் உடம்பை காட்டி சூடு ஏத்துறாரே!.. பிகினி உடையில் விருந்து வைக்கும் வேதிகா!…

Actress vedhika: மதராஸி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வேதிகா. ராகாவா லாரன்ஸ் முனி படத்தை இயக்கிய போது தனக்கு ஜோடியாக வேதிகாவை நடிக்க வைத்தார். நல்ல நிறம், அழகு, ஸ்லிம் உடம்பு என ரசிகர்களை கவர்ந்தார். எல்லா திறமையும் இருந்தும் இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் போனார். தெலுங்கும், கன்னடமும் இவருக்கு கை கொடுக்க அந்த மொழியில் பல படங்களிலும் நடித்தார்.

இப்போது கூட ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். மேலும், கஜானா என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். எப்படியாவது தனக்கு ஒரு நல்ல படம் அமையும், வாய்ப்புகள் வரும், நாமும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவோம் என நம்பி காத்திருக்கிறார்.

#image_title

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் இவரின் தாய் மொழி கன்னடம்தான். சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங் துறையில் சில வருடங்கள் இருந்தார். அப்போதுதான் அவரின் புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு நடிகர் அர்ஜூன் தான் இயக்கிய மதராஸி படத்தில் வேதிகாவை அறிமுகம் செய்தார்.

#image_title

சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற வேதிகா பிகினி உடையில் கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

#image_title

Published by
சிவா