வயசு பசங்க பார்த்தா கெட்டுப்போவீங்க!.. ஸ்லிம் உடம்பை காட்டி இழுக்கும் வேதிகா!…

by சிவா |   ( Updated:2025-04-17 05:59:54  )
vedhika
X

Actress Vedhika: தாய் மொழி கன்னடமாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் வேதிகா. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவரை நடிகர் அர்ஜுன் தான் இயக்கி நடித்த மதராஸி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ராகவா லாரன்ஸின் முனி படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

vedika

சிம்புவுடன் காளை, அதர்வாவுடன் பரதேசி, சித்தார்த்துடன் காவியத் தலைவன் என பல படங்களிலும் நடித்தார். மீண்டும் லாரன்ஸுடன் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் நிறைய தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

vedika

ஆனாலும், இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி அதற்காக காத்திருக்கிறார். நல்ல வாய்ப்புகாக மட்டுமே காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், தன்னுடைய ஸ்லிம் உடம்பை காட்டி விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். வேதிகாவுக்கு மிகவும் பிடித்த இடம் மாலத்தீவுதான் போல. அடிக்கடி அங்கு சென்று பிகினி உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்தவகையில், மாலத்தீவில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.

Next Story