Categories: Entertainment News

அங்கு மட்டும் ஓப்பனா விட்டேன்!…கிளுகிளுப்பு உடையில் கில்மா காட்டும் வேதிகா…

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் வேதிகா. என்ன காரணமோ தெரியவில்லை இன்னமும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் சீனியர் இவர்.

vedhika

பளிச் அழகு, ஒல்லி பெல்லி உடம்பு என ரசிகர்களை கவர்ந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவே இல்லை.

vedhika

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

vedhika

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் உடல் முழுவதையும் மூடி தொப்புளை மட்டும் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

vedhika
Published by
சிவா