ஐய்யய்யோ இது வேற லெவல்!.... மொத்தமா காட்டி சுண்டி இழுத்த ஸ்லிம் பியூட்டி வேதிகா....

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார்.

vedhika

vedhika

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

vedhika

vedhika

நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், அல்ட்ரா மாடர்ன் கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

vedhika

 

Related Articles

Next Story