Categories: Entertainment News

உங்ககிட்ட இத எதிர்பார்க்கல… பிகினியில் குப்புற படுத்து வெறியேத்தும் வேதிகா!

நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி சூடேத்தும் நடிகை வேதிகா!

ஒல்லி பெல்லி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் வெகு சீக்கிரத்திலே ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை வேதிகா. இவர் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து நன்கு பிரபலமாகியுள்ளார்.

நல்ல அழகு, தோற்றம் , நடிப்பு என அத்தனை அம்சமும் இருந்தும் அம்மணிக்கு திடீரென மார்க்கெட் சரிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார். இதையடுத்து சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த வேதிகா மீண்டும் நடிக்க முயற்சித்து வருகிறார்.

vedhika

இதையும் படியுங்கள்: தெறிக்குது தேகம்… எழுந்து எழுந்து என்னமா பண்றாங்க – சூடேத்தும் வீடியோ!

அதற்காக அவர் எடுத்துள்ள ஆயுதம் கவர்ச்சி, இவர் கிளாமரான உடைகளை அணிந்து ஹாட்டான போட்டோக்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து குப்புற படுத்திய சூடேத்திய புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

 

Published by
பிரஜன்