நச்சுன்னு கீது நைட் ட்ரஸ்... மொழமொழன்னு பால் மேனியை காட்டிய வேதிகா!

by பிரஜன் |   ( Updated:2022-02-03 23:14:01  )
vedhika
X

vedhika

நச்சுன்னு கீது நைட் ட்ரஸ்... மொழமொழன்னு பால் மேனியை காட்டிய வேதிகா!

ஷைனிங் சில்க் உடையில் நச்சுனு காட்டிய வேதிகா!

பல வருடங்களாக பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் வேதிகா ஒல்லி பெல்லி அழகை காட்டி அவ்வப்போது வசீகரிப்பார். 34 வயதாகும் வேதிகா இன்னுமும் பார்த்த கண்ணனுக்கு அப்படியே இருக்குறார்.

vedhika

vedhika

மெட்ராஸி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்டதமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ஏனோ இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவே இல்லை.

இதையும் படியுங்கள்: மலை மாடு… நெஞ்சை நிமிர்த்தி காட்டி ஏடாகூடமான ரசனைக்கு உள்ளான ரித்திகா சிங்!

vedhika

vedhika

என்ன தான் அழகு, கவர்ச்சி இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் இவர் ஓரம் கட்டப்பட்டார். இருந்தும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் வேதிகா தற்போது ஷைனிங் நைட் ட்ரஸ் அணிந்து பளபள பால் வண்ண மேனியை காட்டி எல்லோரையும் வசீகரித்துள்ளார்.

Next Story