அரை டவுசர் சும்மா தூக்குது!.. இஞ்சி இடுப்பழகை காட்டி இம்சை பண்ணும் வேதிகா....
பல வருடங்களாக சினிமாவில் நடித்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர் நடிகை வேதிகா. இவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்தார். சங்கத்தமிழன், சக்கரக்கட்டி, காளை, மலை மலை, காவியத்தலைவன், காஞ்சனா 3 என பல படங்களில் நடித்தார்.
பரதேசி படத்தில் மட்டும் இவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. மற்ற படங்களில் எல்லாம் வழக்கமான ஹீரோவை காதலிக்கும் வேடங்களே கிடைத்தது.
ஒல்லி பெல்லி உடம்பை பல வருடங்களாகவே மெயிண்டெய்ன் செய்து வரும் வேதிகா, அரை டவுசர்கள் அணிந்து கவர்ச்சிகாட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கல்யாணம் ஆகியும் அடங்கலயே!.. பிட்டு துணியில் மறைத்து மூடேத்தும் ஹன்சிகா…
இந்நிலையில், வழக்கம்போல் அரை டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.