Home > Entertainment > உன் லெக் பீஸ் பார்த்து சொக்கிப்போயிட்டோம்!...பீச்சில் விருந்து வைக்கும் வேதிகா....
உன் லெக் பீஸ் பார்த்து சொக்கிப்போயிட்டோம்!...பீச்சில் விருந்து வைக்கும் வேதிகா....
by சிவா |

X
மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர் வேதிகா. மாடலிங் துறையில் நுழைந்த இவரை நடிகர் அர்ஜூன் தனது மதராஸி படத்தில் நடிகையாக அறிமுகம் செய்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் முனி, காளை, மலை மலை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3 என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
ஸ்லிம்பியூட்டியாக வலம் வரும் இவரால் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்க முடியவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் திரையுலகில் போராடி வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
Next Story