நடுரோட்ல பலான போஸ்!...இடுப்ப காட்டி இம்சை பண்ணும் வேதிகா...
by சிவா |
X
பல வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்காத நடிகைகளில் வேதிகாவும் ஒருவர். ஒல்லி பெல்லி உடம்பை காட்டு ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
அது என்னவோ முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் இவரின் வீட்டு கதவை தட்டவே இல்லை. எனவே, கிடத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பட வாய்ப்புகளுக்காக இடுப்பழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நடுரோட்டில் இடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story