நீ மட்டும் கைல கிடைச்ச!.. கட்டழகை டைட்டா காட்டும் யாஷிகா ஆனந்த்!..

yashika anand
ஆரம்பத்தில் மாடலாக வலம் வந்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இவர் காட்டிய கவர்ச்சிக்கே ஏராளமான ரசிகர்கள் இவரை சூழ்ந்தனர்.

yashikaanand1
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. படங்களிலும் கவர்ச்சியை வாரி வழங்கினார் யாஷிகா ஆனந்த். அதிலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி எல்லையில்லாமல் போனது.
இதையும் படிங்க : உடம்பு ஏறுனாலும் மஜாவா இருக்கியே!.. கும்முனு பளபளனு காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

yashikaanand2
அந்த படம் மூலம் தான் மேலும் பல படங்கள் இவரை தேடி வந்தன. கிடைத்த ரோல்களிலும் நடித்து ஒரு கதாநாயகி அந்தஸ்தை பெற்றார்.

yashikaanand4
சமூக வலைதளங்களிலும் பல கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இந்த நிலையில் டைட்டான பனியனில் தன் முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா.