சைஸ் என்னமோ சிறுசு.. மனசோ பெருசு! பாத்தாலே மூடேற வைக்கும் யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் க்ளாமருக்கு பஞ்சமிருக்காது என்ற குறிக்கோளோடயே வந்திருப்பார் போல நடிகை யாஷிகா ஆனந்த். உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை நாள்தோறும் திணறடித்துக் கொண்டு வருகிறார். படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் இவருக்கு என்று ஒருதனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சி ஏழேழு ஜென்மத்துக்கும் போதும் என்று சொல்லுமளவுக்கு நடித்திருப்பார். தாராள கவர்ச்சியில் பளிச்சினு காட்டும் யாஷிகா அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட யாஷிகாவுக்கு சொல்லும் படியான படங்கள் வரவில்லை. பிக்பாஸ் மூலம் பிரபலமாகி ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் இவருக்கு என்று கதவுகள் திறந்தன. ஆனால் இப்போது கொஞ்சம் பட வாய்ப்புகள் குறைவுதான்.
அதனால் இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கா கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.