அடங்க மாட்டிக்கீது!.. பாலிவுட் ரேஞ்சுக்கு முன்னழகை எடுப்பா காட்டி மயக்கும் யாஷிகா ஆனந்த்!.

yashika
சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர தொடங்கியதில் இருந்து கவர்ச்சிக் கன்னியாகவே மாறி போனார் நடிகை யாஷிகா ஆனந்த்.

yashika
தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியால் அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார்.

yashika
அதையடுத்து விஜய்டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தி வந்தார். அதிலும் எந்நேரமும் குட்டை டிரௌசரில் கலக்கி கொண்டிருந்தார்.

yashika
பிக்பாஸுக்கு பிறகு ஒரு சில படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து கொண்டு வருகிறார் யாஷிகா.

yashika
சமூக வலைதளங்களில் டாப் ஆஃப் தி டவுனாகவே வலம் வருகிறார். நாளுக்கு நாள் கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த இணையத்தையும் அலற விட்டு கொண்டிருக்கிறார்.

yashika
இந்த நிலையில் கல்யாணபெண் போன்ற ஒப்பனையில் பாலிவுட் ரேஞ்சுக்கு அலங்கரித்துக் கொண்டு தன் எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.