yashika
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இதற்கு முக்கிய காரணம் கவர்ச்சியில் இவர் காட்டும் அதீத அக்கறை. சினிமாவிற்கு ஏற்றாற் போல கதைக்கு தேவைப்படும் போதெல்லாம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சிகளை தெறிக்க விடுகிறார்.
சினிமா மட்டுமில்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் யாஷிகா. மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த யாஷிகாவை சினிமாவும் விட்டு வைக்க வில்லை.
தமிழ் , தெலுங்கு என பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தன்னுடைய கிளிக்ஸ்களை அள்ளி வீசி வருகிறார்.
இந்த நிலையில் தனது தொடையழகை காட்டியவாறு போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை இம்ஷை படுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…