ப்ப்ப்பா!.. சும்மா சிக்கின்னு இருக்கு உடம்பு!.. சலிக்காம பார்த்து ரசிக்கும் ஜொள்ளு ஃபேன்ஸ்...
Nivisha: பொதுவாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சில பெண்கள் சீரியல் பக்கம் போவார்கள். சில வருடங்கள் சில சீரியல்களில் நடித்து முடித்துவிட்டு பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடுவார்கள். இதற்கு உதாரணமாக பலரையும் சொல்லலாம்.
ஆனால், சினிமாவில் நடித்துவிட்டு சரியான வாய்ப்பு இல்லாமல் சீரியல் பக்கம் போனவர்தான் நிவிஷா. அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற படம் மூலம்தான் நிவிஷா அறிமுகமானார்.
சின்னத்திரையில் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தெய்வமகள் சீரியல் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே ஆகிய சிரீயல்களில் நடித்திருக்கிறார்.
இப்போது எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை நச்சென காண்பித்து நிவிஷா வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இதனால், அவரும் தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், அசத்தலான உடையில் அழகை காட்டி நிவிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ஒருவர் ‘நீங்கள் எவ்வளவோ ட்ரை பண்றீங்க.. ஆனா வாய்ப்புதான் கிடைக்க மாட்டேங்குது’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நிவிஷா ‘இது என்னுடைய வேலை டியர். முயற்சி பண்ணாம இருக்க முடியுமா?’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.