தக்காளி பழ உடம்பு தளதளன்னு இருக்கு!. மாராப்ப விலக்கி தரமா காட்டும் தர்ஷா குப்தா....
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. அதன் தொடர்ச்சியாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.
எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்..
ஒருவழியாக, மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது, யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கிள் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் மாராப்பை விலக்கி முன்னழகு மற்றும் இடுப்பழகை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.