டாப் ஆங்கிள்ள இப்படி காட்டினா எங்க நிலைமை?!...அடங்காத சஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்...
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த கவர்ச்சி கன்னிகளில் சஞ்சனா சிங்கும் ஒருவர். ரேணிகுண்டா திரைபப்டத்தில் இவர் அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே பாலியல் தொழிலாளியாக துணிந்து நடித்தார். அதன் காரணமாகவோ என்னவோ அதற்கு பின் நடித்த படங்களிலும் அதேமாதிரி வேடமே கிடைத்தது.
சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், ரேணிகுண்டா போல் அழுத்தமான வேடம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
சினிமாவை மட்டும் நம்பாமல் சென்னையில் ஒரு ஹோட்டலையும் நடத்தி வருகிறார். அதேபோல், எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜாக்கெட் மட்டும் அணிந்து முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.