நல்லவேளை அத வச்சி மறச்ச!... இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்!...

by சிவா |
adha sharma
X

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்தவர் அடா ஷர்மா. பாலிவுட்டில் கமாண்டோ 2, கமாண்டோ 3, 1920 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், ஹாலிடே, புக்கர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார்.

adah sharma

தமிழில் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழில் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் ஒதுங்கினார்.

adah sharma

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இப்படி புகைப்படத்தை பகிர்ந்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார். அதிலும், முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் செம ஹாட்டாக இருக்கிறது.

இந்நிலையில், முன்னழகை சிறைய உடையில் மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

adah sharma

Next Story