ஆசை அறுவது நாள்.. மோகம் மூப்பதே நாள்.. ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதர்.. கூத்தடித்து விட்டு ப்ரேக்அப் செய்த அதர்வா?…

தமிழ்சினிமாவிற்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் முரளி. கருப்பாக இருந்தாலும் பெண் ரசிகை அதிகம் பெற இவரின் காதல் படங்களே காரணமாக அமைந்தது. தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அவரின் குடிப்பழக்கம் அவரை வெகு சீக்கிரத்திலேயே உயிரை பிரித்து விட்டது.
தான் உயிருடன் இருக்கும் போதே மகனை சினிமாவில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார். அதற்கேற்ப அதர்வாவின் முதல் படம் ரிலீஸாகிய ஒரே மாதத்தில் இறந்து விட்டார். முதல் படம் பாணா காத்தாடி அதர்வாவிற்கு நல்ல தொடக்கத்தினை உருவாக்கி கொடுத்தது.
இதையும் படிங்க: விஜயை மட்டுமல்ல ரஜினியையுமே வச்சு செய்த பிரச்னை… அவரின் படத்துக்கே தடை உத்தரவு போட்ட பின்னணி!
ஆனால் அவரின் அடுத்தப்படமான முப்பொழும் உன் கற்பனைகள் சரியாக செல்லவில்லை. இருந்தும் நடிப்புக்காக பாராட்டப்பட்டார். அந்த நம்பிக்கையிலேயே இயக்குனர் பாலா இவரை வைத்து பரதேசி படத்தினை இயக்கினார். மிக சிறப்பான இடத்தினை அதர்வாவிற்கு அப்படம் கோலிவுட்டில் பெற்று தந்தது.
இதை தொடர்ந்து இவர் பிரியா ஆனந்துடன் இரும்பு குதிரை படத்தில் இணைந்து நடித்தார். படம் ப்ளாப் தான் என்றாலும் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாக பல இடங்களுக்கு ஊர் சுற்ற துவங்கினார். இருந்தும் சினிமாவில் அப்போது தான் எண்ட்ரியான அதர்வா அதில் கவனமாக இருந்து இருக்கிறார்.
இதையும் வாசிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..
ப்ரியா ஆனந்துடன் தனியா வீடு எடுத்து லிவிங் டூகெதர் வாழ்க்கை நடத்தி இருக்கிறார். பின்னி பிணைந்த காதல் என்பதால் மொத்த சேமிப்பையுமே அதர்வாவிடம் கொடுத்து விட்டு ப்ரியா லவ்வுடன் உலா வர துவங்கி இருக்கிறார். ஆனால் விஷயம் மீடியாக்களில் லீக்காகி விட்டது. இதை உணர்ந்த அதர்வா இனி இது தொடர்ந்தால் சினிமா வாழ்க்கை பறிபோகும் என நினைத்து உடனே ப்ரியா ஆனந்திடம் இருந்து விலகி விட்டாராம்.
ஆனால் அம்மணி எத்தனையோ கெஞ்சி பார்க்க ஆள் அசையவே இல்லையாம். இதனால் பட வாய்ப்புகள் ப்ரியா ஆனந்துக்கு குறையவும் தொடங்கிவிட்டது. பல வருட இடைவேளைக்கு பின்னர் தற்போது லியோ படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். இனிமேலாவது இந்த இரண்டாவது இன்னிங்ஸினை சரியாக செய்து முடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.