More
Categories: Cinema News latest news

விஜய் இல்ல எனக்கு அஜித் தான்… ஆதிக் பலே கில்லாடிப்பா! அடிச்சா சிக்ஸர் தான் இனி!

Aadhik: சமீபத்தில் நடந்த எல்லா பட விழாக்களிலுமே விஜயின் பெயர் அடிப்படாமலே இல்லை. தொடர்ச்சியாக விஜய் குறித்து பேசி வந்த இயக்குனர்கள் மத்தியில் ஆதிக் ரவிசந்திரன் ஒரு புது ரூட்டை பிடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி இருக்கிறார்.

ஜெய்லர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்திடம் கதை சொல்ல காரணமாக இருந்ததே விஜய் தான். அவரால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என நெல்சன் புகழ்ந்தார். அதே மாதிரி ஜவான் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அட்லி விஜய் பெயரை மந்திரமாக ஜெபித்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தலைகீழாக தான் குதிப்பேன்!… தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம்… இப்போ இந்த விபரீத முயற்சி தேவையா?

இதனால் இயக்குனர்களின் ஹீரோவாக விஜய் சித்தரிக்கப்பட்டார். ஆனால் மார்க் ஆண்டனி படத்தின் ஆதிக் ரவிசந்திரன் ஒரு புது ரூட்டை பிடித்து இருக்கிறார். விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் மார்க் ஆண்டனி.

முழுநீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. வசூல் வேட்டையாக 100 கோடியை வசூல் செய்து கொடுத்து இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி ஆதிக்கிற்கு நல்ல ரீச்சை ரசிகர்களிடம் கொடுத்து இருக்கிறது.

இதையும் படிங்க: பிரபல ஹாலிவுட் நடிகரை போல் மாறிய எமி ஜாக்சன்! துரையம்மாவை இப்படியா பாக்கனும்?

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதிக், நான் கவலையாக இருக்கும் போது அஜித் சாரை சந்தித்தேன். அவர் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினார். உன்னால் முடியும். வேற களத்தில் படத்தினை இயக்கு என அட்வைஸ் செய்தார். 

அந்த நம்பிக்கையில் தான் நான் மார்க் ஆண்டனியை இயக்கினேன்.  மார்க் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் இந்த வெற்றியை அஜித்குமாருக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார். இதே விழாவில் விஷால் விஜயிற்கு நன்றி சொன்னதும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Published by
Akhilan

Recent Posts