கவினுக்கு ஜோடி அந்த கில்மா நடிகையா!.. இப்போ தானே கல்யாணம் ஆச்சு!.. மனைவி கொஞ்சம் உஷாரா இருக்கணும்!..

0
1021

யுவன் சங்கர் ராஜா இளன் மற்றும் கவின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படம் ஸ்டார். ஏற்கனவே நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக அறிவித்து கைவிடப்பட்ட இந்த திரைப்படத்தில் தற்போது கவின் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் நடிக்கப்போகும் ஹீரோயின்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடித்த லிப்ட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: காருக்குள்ள ஜிப்பை கழட்டி விட்டு கண்டதை காட்டுறியேம்மா!.. ஓவியாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!..

இந்தாண்டு கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த டாடா திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது. மேலும் அடுத்ததாக நடிகர் கவின் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் கவின். இந்தப் படத்தில் கவின் பல்வேறு நடிகர்களைப் போல நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹன்கர் உள்ளிட்ட இரண்டு ஹீரோயின்கள் கவினுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், அதிதி போஹன்கர் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படு கில்மா வெப் சீரிஸான ஷீ வெப் சீரிஸில் ஏகப்பட்ட எல்லைகளை மீறி நடித்திருந்தார். சமீபத்தில் திருமணமான நடிகர் கவின் இப்படி ஒரு கில்மா ஹீரோயினுடன் நடிக்கப் போகிறாரா என்கிற பரபரப்பு கோலிவுட்டில் பற்றி எரிகிறது.

ஷீ வெப் சீரிசை தாண்டி ஏற்கனவே நடிகை அதிதி போகன்கர் தமிழில் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் படத்தில் தவிணுக்கு ஜோடியாக இணைந்துள்ள இன்னொரு நடிகையுமான ப்ரீத்தி முகுந்தனும் கிளாமருக்கு கொஞ்சமும் குறைவில்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு!.. ஷாருக்கானை தளபதியா மாற்றிய அட்லீ.. ஜவான் விமர்சனம் இதோ!

google news