Categories: Entertainment News

என் மூச்சே நின்னுபோச்சு…. ஜாக்கெட்டில் ஏந்தி நிற்கும் நடிகையின் முன்னழகு!

முன்னழகை காட்டி திணற வைத்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி!

ஹதராபாத்தை சேர்ந்தவரான அதிதி ராவ் ஹைதாரி இந்திய நடிகையாகவும், படகியாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். சிருங்காரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

aditi rao 1

அதையடுத்து செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சத்யதீப் மிஸ்ரா என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: விஜய் பார்ப்பாரா….பிக்பாஸ் வீட்டில் சஞ்சீவ் வெங்கட்

aditi rao

ராஜா காலத்து அழகிய ராணி போல் முக பாவனை கொண்டிருக்கும் அதிதி அது போன்ற வரலாற்று திரைப்படங்களுக்கு பக்காவாக பொருந்துவார். இந்நிலையில் அவரது அழகை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Published by
பிரஜன்