இந்த ஜாக்கெட்ட எப்படி தைக்குறாங்க! ... வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை...
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்பம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். வெள்ளை நிறம், பூனை கண்கள், வாளிப்பான உடல் என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அர்விந்தசாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார். சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
நன்றாக பாட தெரிந்த நடிகை இவர். ஜி.வி.பிரகாஷை வைத்து வசந்த பாலன் இயக்கியுள்ள ஜெயில் படத்தில் ஒரு சூப்பர் மெலடி பாடலை தனுஷுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். சமீபத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஆகியொர் நடித்து வெளியான மகா சமுத்திரம் படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் மனதை அலை பாய வைக்கும் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் ஜாக்கெட்டை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.