ப்ப்பா!.. செவத்த உடம்பு செமயா இருக்கு!.. நச்சின்னு காட்டி மயக்கும் அதிதி ராவ்...

by சிவா |   ( Updated:2023-02-02 04:38:17  )
ப்ப்பா!.. செவத்த உடம்பு செமயா இருக்கு!.. நச்சின்னு காட்டி மயக்கும் அதிதி ராவ்...
X

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

aditi

சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவர் அதிதி. இவர் முதலில் நடித்தது மலையாள திரைப்படத்தில்தான். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.

aditi

தமிழில் மணிரத்னம் இவரை ‘காற்று வெளியிடை’ படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு!.. தர லோக்கலா இறக்கி காட்டும் விஜே பார்வதி…

aditi

அதிதி ஒரு பாடகியும் கூட. ஜெயில் படத்தில் இடம் பெற்ற காத்தோடு காத்தானேன் பாடலை பாடியது இவர்தான். அதோடு, அவ்வப்போது தனது ஹாட்டான உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

aditi

இந்நிலையில், அதிதி ராவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aditi

aditi

Next Story