தங்க சிலை போல ஜொலிக்கிறியே!...ஸ்டன்னிங் லுக்கில் அதிதி ஷங்கர்...
கோலிவுட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகமல் சினிமா துறைக்கு வந்தவர் இவர்.
குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாதி ஜாக்கெட்டில் பளிச்சின்னு தெரியுது!…ராவா காட்டும் ராஷ்மிகா மந்தனா…..
ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தங்க சிலை போல ஜொலிக்கும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி சொன்ன விஷயம்… விமலுக்கு அடித்த லக்.. பெரிய மனசுதான்!!