செல்லத்த உடனே கடத்துங்கடா!...அதிதி ஷங்கரின் அழகில் ஆடிப்போன ரசிகர்கள்...

தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு அவர் நடித்துள்ளார்.

aditi

விருமன் படம் சமீபத்தில் வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.

aditi

அதோடு, மேடைகளில் கடி ஜோக் சொல்லி பிரபலமானார். சமீபத்தில் இவரின் கடி ஜோக்கை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர்.

aditi

இவரும் மற்ற நடிகைகளை போல் சினிமா வாய்ப்புக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

aditi

இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

aditi

 

Related Articles

Next Story