இது 5 வயசு பாப்பா டிரெஸ் ஆச்சே!… குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் அதிதி ஷங்கர்…
தமிழில் ஜென்டில்மேன், பாய்ஸ், இந்தியன், எந்திரன், 2.0 உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரின் மகள்தான் அதிதி ஷங்கர்.
எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமா நடிகையாக மாறிவிட்டார். சினிமாவில்தான் நடிப்பேன் என அப்பாவிடம் அடம்பித்து இந்த துறைக்கு வந்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சாப்பூ கண்ணால பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படத்திலும் நடித்தார். ஆனால், பல மாதங்களாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவே இல்லை.
ஒருபக்கம், கோலிவுட்டில் நடிகையாக தடம் பதிக்கவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவும் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை தன்னுடைய சமுகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐந்து வயசு பாப்பா போல உடையணிந்து அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.