பொசுக்குன்னு டிரெஸ்ஸ குறைச்சிட்டியே!.. தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்...

by சிவா |
aditi shankar
X

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இந்தியாவின் பெரிய இயக்குனர்கள் ஒருவராக கருதப்படுபவர். அவரின் மகள்தான் அதிதி.

aditi

மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் நடிகையாக மாறியவர். ஷங்கர் எவ்வளவு சொல்லியும் அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தவர்.

aditi

கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் நடித்திருந்தார்.

aditi

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்றது. தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என வெறியோடு இருக்கிறார்.

இதையும் படிங்க: மாமன்னன் எஃபெக்ட்!. கமல் போட்ட கணக்கு!.. மீண்டும் அரசியல் படத்தில் வடிவேலு?!..

aditi

நடிப்பதோடு மட்டுமில்லாமல் திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். விருமன், மாவீரன் ஆகிய படங்களில் ஒரு பாடலை பாடியிருந்தார்.

aditi

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல அதிதியும் விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: இந்த வயசுல லவ் , டூயட் எல்லாம் தேவையா? மறைமுகமாக ரஜினியை தாக்கிய தனுஷ்?

aditi

வழக்கமாக டீசண்டான உடைகளில் அழகை காட்டும் அதிதி திடீரென கவர்ச்சிக்கு மாறியுள்ளார். தமன்னாவை போல உடையணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

aditi

Next Story